உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கோவில் பூட்டை உடைத்து திருட்டு

 கோவில் பூட்டை உடைத்து திருட்டு

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த அரியகோஷ்டி கிரமத்தில் கொண்டை புறையாத்தமன் கோவில் உள்ளது. இங்கு, கடந்த,14ம் தேதி கோவில் பூட்டை உடைத்து, உண்டியலில் இருந்த 3 ஆயிரம் ரூபாய் மற்றும் அம்மன் கழுத்தில்இருந்த அரை சவரன் நகையை, மர்ம நபர்கள் திருடி சென்றனர். கோவில் பூசாரி முருகானந்தம் புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ