உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பஸ்சில் ரகளை: ஒருவர் கைது

பஸ்சில் ரகளை: ஒருவர் கைது

குள்ளஞ்சாவடி: அரசு பஸ்சில் ரகளை செய்து, டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.குள்ளஞ்சாவடியில் இருந்து பண்ருட்டி செல்லும் தடம் எண்-18 அரசு பஸ், நேற்று முன்தினம் சமட்டிக்குப்பம் பகுதியில் சென்றது. அங்கு, பஸ்சில் ஏறிய கிருஷ்ணன்பாளையத்தை சேர்ந்த செல்வகணபதி, டிரைவரை திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இதுகுறித்து டிரைவர் ஜெயராமன் கொடுத்த புகாரில், குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து, செல்வகணபதியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ