உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அறிவியல் கண்காட்சி

அறிவியல் கண்காட்சி

கடலூர் : கடலூர் அரசு சேவை இல்லத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. இல்ல கண்காணிப்பாளர் குமுதா தலைமை தாங்கினார். மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் புவனேஸ்வரி சிறப்பு விருந்தினராக பங்கேற்று காண்காட்சியை பார்வையிட்டார். பள்ளியின் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பழனி, ஆசிரியை அமுதா ஆகியோர் பொறுப்பேற்று கண்காட்சியை நடத்தினர். கண்காட்சியை சேவையில்ல ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மற்றும் சுனாமி சிறப்பு குழந்தைகள் காப்பக குழந்தைகள் ஆகியோர் பார்த்து மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை