உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது

பரங்கிப்பேட்டை : கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் சுஜாதா மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையம் பின்புறம் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த பரங்கிப்பேட்டை, கொடிமரத் தெருவை சேர்ந்த தண்டபாணி மகன் ஆகாஷ்,21; என்பவரை கைது செய்தனர். இவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை