உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கும்பாபிேஷகத்திற்கு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி

கும்பாபிேஷகத்திற்கு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி

நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் கும்பாபிேஷகத்திற்கு, பந்தக்கால் நடும் பூஜை நடந்தது.நெல்லிக்குப்பம் பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் மூலவர் சிலை அத்தி மரத்தாலானது சிறப்பாகும். இக்கோவில் கும்பாபிஷேகம் நடந்து 20 ஆண்டுகள் ஆகிறது. அதையடுத்து, தமிழக அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள இக்கோவில் திருப்பணிக்காக 15 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி பணிகள் முடிந்தது. கோவில் கும்பாபிேஷகம் பிப்., 10ம் தேதி நடக்கிறது. இதற்கான பந்தல்கால் நடும் பூஜை நேற்று நடந்தது. சேர்மன் ஜெயந்தி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை