உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  வடதலைக்குளம் பள்ளியில் குழந்தைகள் தின விழா

 வடதலைக்குளம் பள்ளியில் குழந்தைகள் தின விழா

புவனகிரி: புவனகிரி அருகே வடதலைக்குளம் தொடக்க பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. வடதலைக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் துரைமணிராஜன் மாணவர்களுக்கு இனிப்பு மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினார். தொடந்து மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பெற்றோர், கல்விக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆசிரியை வசந்தா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை