உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கல்லுாரி முதல்வர் பொறுப்பேற்பு

கல்லுாரி முதல்வர் பொறுப்பேற்பு

கடலுார் : கடலுார் அரசு பெரியார் கலைக் கல்லுாரி முதல்வராக ராஜேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார்.இவருக்கு பல்வேறு துறைகளின் தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இவர், கிருஷ்ணகிரி, செய்யாறு மற்றும் வேலுார் முத்துரங்கம் அரசு கலைக் கல்லுாரிகளில் வரலாற்றுத் துறை பேராசிரியராகவும், பின்னர் துறைத் தலைவராகவும் பணிபுரிந்தார். 2021ம் ஆண்டு முதல் கூடலுார் அரசு கலைக் கல்லுாரியில் துணை முதல்வராக பணிபுரிந்தார். பின், முதல்வராக பதவி உயர்வு பெற்று கடலுார் அரசு பெரியார் கல்லுாரியில் பொறுப்பேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ