மேலும் செய்திகள்
டிராக்டர் மோதி பெண் பலி
26-Nov-2024
கடலுார்: கடலுாரில் கல்லுாரிக்கு சென்ற மகளை காணவில்லை என, தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.நெல்லிக்குப்பம், ஆரோக்கிய சாமித்தெருவை சேர்ந்தவர் சீனுவாசன். இவரது மகள் ஹாசினி, 16; கடலுார் மகளிர் கல்லுாரியில் பி.ஏ,,படித்து வருகிறார். கடந்த 22ம் தேதி காலை கல்லுாரிக்கு சென்றவரை காணவில்லை.இதுகுறித்து அவரது தாய் வளர்மதி, கடலுார் புதுநகர் போலீசில்புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
26-Nov-2024