உள்ளூர் செய்திகள்

புகார் ...

சாலை சீரமைக்கப்படுமாகாட்டுமயிலுாரில் இருந்து வேப்பூர் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் பாதிக்கின்றனர்.விமல்ராஜ், காட்டுமயிலுார்.பாலத்தில் கும்மிருட்டுவிருத்தாசலம் எருமனுார் மேம்பாலத்தில் மின் விளக்குகள் இல்லாமல் பொதுமக்கள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.முத்துக்குமாரசாமி, எ.வடக்குப்பம்.சாலையில் விபத்து அபாயம்விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் பிரிவு சாலையில் வேகத்தடை இல்லாமல் விபத்து அபாயம் உள்ளது.பழனி, குப்பநத்தம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை