புகார் பெட்டி.....
குடிப்பிரியர்கள் அட்டகாசம்பு.முட்லுார் நான்குவழி சாலை சர்வீஸ் சாலையோரம் குடிபிரியர்கள் குடித்துவிட்டு பாட்டில்களை உடைத்துவிட்டு அங்கேயே போட்டுவிட்டு செல்கின்றனர். தினேஷ்குமார், பு.முட்லுார்.விபத்து அபாயம் விருத்தாசலம் பஸ் நிலைய வாசலில் பஸ்களை நிறுத்தி பயணிகளை இறக்குவதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.ராமு, கல்லுாரி நகர், விருத்தாசலம்.