உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

போக்குவரத்துக்கு இடையூறுபெண்ணாடம் கடைவீதி, பஸ் நிலையம் பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக நிற்கும் காற்கறி விற்கும் டாடா ஏஸ் வேன்களை போலீசார் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்த வேண்டும்.-ஜெயக்குமார், சிலுப்பனுார்.நிழற்குடை தேவைபெ.பொன்னேரியில் பயணிகள் நலன்கருதி புதிதாக பயணிகள் நிழற்குடை கட்ட மக்கள் பிரதிநிதிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.-செல்வக்குமார், சேந்தமங்கலம்.சென்டர் மீடியனில் ஹைமாஸ்இறையூர் சர்க்கரை ஆலை பஸ் நிறுத்தம் சென்டர் மீடியனில் ைஹமாஸ் விளக்கு அமைக்க வேண்டும்.-ராஜ்குமார், குடிக்காடு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி