உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி..

இணைப்பு பாலம் தேவைபுதுச்சத்திரம் அடுத்த சேந்திரக் கிள்ளை மேலவாய்க்கால் குறுக்கே இணைப்பு பாலம் கட்ட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.சரவணன், சேந்திரக்கிள்ளை.பாலத்தில் மண் குவியல்விருத்தாசலம் எருமனுார் மேம்பாலத்தில் குவிந்து கிடக்கும் மணல் குவியல்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.சண்முகம், விருத்தாசலம். குளத்தில் குப்பை குவியல்குள்ளஞ்சாவடி பஸ்நிலையம் எதிரிலுள்ள தீர்த்தகுளம், ஆக்கிரமிப்புகளால் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. துார்வாரி நீர்நிலையை பாதுகாக்க வேண்டும்.சுந்தரராஜன், குள்ளஞ்சாவடி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !