வாசகர்கள் கருத்துகள் ( 2 )
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுக்கா சாத்திப்பட்டு ,நெல்லிதோப்பு எங்கள் ஊரில் நடு ரோட்டில் சாக்கடை தண்ணீர் மற்றும் மழை நீர் தடுத்து அணை கட்டிஉள்ளனர் அதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் மக்கள் கடந்து செல்லமுடியாமல் ஒரு கிலோமீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளகிவருகின்றனர்,பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை,இதனை கடலூர் மாவட்ட நிர்வாகம் உடனடி தீர்வுகாண மக்கள் கோரிக்கையாக வைக்கிறோம்.
பரங்கிப்பேட்டை ஊராச்சொயத்தில் இருக்கும் கோவிலாம்பூண்டி கிராமத்தில்.சுத்தான் தெருவில் கழிவுநீர் தொட்டியிலுருந்து கழிவுநீர் தெருவில் ஓடிக்.கொண்டிருக்கின்றன.குழந்தைகள் தெருவில் விளையாடுகின்றனர் தொற்று நேய் பரவுவதற்கு அதிகம் வாய்ப்பு உள்ளது ஆகவே சம்மந்தபட்ட் அதிகாரிகள் இதை பார்த்து சரிசெய்ய்யவும்.