உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புகார் பெட்டி இணைப்பு

புகார் பெட்டி இணைப்பு

நிழற்குடை தேவைவிருத்தாசலம் கடைவீதியில் நிழற்குடை வசதியின்றி பொது மக்கள் மழை, வெயில் காலங்களில் காத்திருந்து சிரமமடைந்து வருகின்றனர்.கருணா, ஜங்ஷன்ரோடு, விருத்தாசலம்.விபத்து அபாயம்விருத்தாசலம் நகராட்சியில் உள்ள முக்கிய சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். சந்திரசேகர், மணலுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை