உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி...

விபத்து அபாயம் விருத்தாசலம் அடுத்த கோ.பொன்னேரி ரவுண்டானாவில் வாகனங்கள் தாறுமாறாக செல்வதால், விபத்து அபாயம் ஏற்படுகிறது.அன்பரசன், விஜயமாநகரம்.குடிநீர் குழாயில் உடைப்பு புதுச்சத்திரம் அடுத்த கம்பளிமேடு - திருச்சோபுரம் சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. யோகேந்திரன், திருச்சோபுரம்.சுகாதார வளாகம் கட்டப்படுமாபுதுச்சத்திரம் அடுத்த ஆலப்பாக்கம் பஸ் நிறுத்தத்தில் சுகாதார வளாகம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஜெயக்குமார், கீழ்பூவாணிக்குப்பம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி