மேலும் செய்திகள்
புகார் பெட்டி... கடலுார்
09-Apr-2025
விருத்தாசலம் பஸ் நிலையத்தில் மது பிரியர்கள்அட்டகாசம் அதிகமாக இருப்பதால் மாணவிகள், பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு குறைபாடுஏற்பட்டுள்ளது.கல்யாணமுருகன், விருத்தாசலம். ஆக்கிரமிப்பால் பாதிப்பு
மங்கலம்பேட்டை கடைவீதி பஸ் நிறுத்தத்தில்ஆக்கிரமிப்பு காரணமாக போக்குவரத்து பாதிப்பு தொடர்கிறது.சுந்தரபாண்டியன், கோணாங்குப்பம்.
09-Apr-2025