உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

ைஹமாஸ் விளக்கு தேவை? பெண்ணாடம் அடுத்த இறையூர் சர்க்கரை ஆலை பஸ் நிறுத்தம் சென்டர் மீடியனில் ைஹமாஸ் விளக்க அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். – கலைச்செல்வன், சிலுப்பனுார். மின் இணைப்பு வழங்கப்படுமா? பெண்ணாடம் அடுத்த கொத்தட்டை வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு மின் இணைப்பு வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். – பழனிசாமி, இறையூர். சுற்றுச்சுவர் தேவை? பெண்ணாடம் ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். – தனசேகரன், பெ.பொன்னேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ