உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நிழற்குடை அமைக்கப்படுமா ?

நிழற்குடை அமைக்கப்படுமா ?

பெண்ணாடம் அடுத்த நந்தப்பாடி பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். - கரமேல், நந்தப்பாடி. தெருவிளக்கு அமைக்கப்படுமா ? பெண்ணாடம் - திருமலை அகரம் சாலையில் தெருவிளக்கு அமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - ரஞ்சித், பெண்ணாடம். சாலை வசதி தேவை கடலுார் ஒன்றியம், கூத்தப்பாக்கம் நகர சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதை சீரமைக்க வேண்டும். லட்சுமிராஜ், கூத்தப்பாக்கம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி