உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல்

கடலுார் உழவர் சந்தை எதிரில் சாலையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. -முருகன், கடலுார். பொதுமக்கள் அவதி கடலுார் லாரன்ஸ்ரோடு சுரங்கப்பாதையில் வாகன ஓட்டிகள் அதிக சத்தத்துடன் வாகனங்களை இயக்குவதால் பொதுமக்கள் அவதியடைகின்றனர். -பிரபாகர், கடலுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ