உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுாரில் காங்., ஆர்ப்பாட்டம்

கடலுாரில் காங்., ஆர்ப்பாட்டம்

கடலுார்: கடலுார் மத்திய மாவட்ட காங்.,சார்பில் வாக்காளர் பட்டியல் முறைகேட்டைக்கண்டித்து, கடலுாரில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் திலகர் தலைமை தாங்கினார். மாநகர தலைவர் வேலுச்சாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் குமார், ரங்கமணி, ரவிக்குமார், மாவட்ட பொருளாளர் ரமேஷ் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொது செயலாளர்கள் கிஷோர், காமராஜ், ராஜேஷ், மாவட்ட செயலாளர் சாந்தி, வட்டார தலைவர் ராஜா உட்பட பலர் பங்கேற்று மத்திய அரசைக்கண்டித்து கோஷமிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ