உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கட்டுமான பணி: சேர்மன் ஆய்வு

கட்டுமான பணி: சேர்மன் ஆய்வு

பண்ருட்டி : பண்ருட்டி பஸ் ஸ்டாண்டில் புதிய கடைகள் கட்டுமான பணியை சேர்மன் ராஜேந்திரன் ஆய்வு செய்தார். பண்ருட்டி பஸ் ஸ்டாண்டில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 4 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கடைகள் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் ஆய்வு செய்து, பணிகளை தரமாகவும், விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். நகர அவைத் தலைவர் ராஜா, கவுன்சிலர்கள் கிருஷ்ணராஜ், ஜரின்னிஷா, சபீர், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ