உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயற்குழு கூட்டம்

நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயற்குழு கூட்டம்

நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பத்தில் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு சங்க கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் நடந்தது. தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் மெய்யழகன் தீர்மானங்களை விளக்கி பேசினார். ஆறுமுகம், செல்வம், ராமச்சந்திரன், அப்பாவு, வீரச்சுந்தரி, நகர தலைவர் விஜயகுமார், பொருளாளர் ராஜ்முகமது பங்கேற்றனர். கூட்டத்தில், நெல்லிக்குப்பம் நகராட்சி மூலம் நடைபெறும் பணிகளை தரமாக செய்ய வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை