மேலும் செய்திகள்
தீ காயமடைந்த மூதாட்டி பலி
24-Sep-2026
கணவர் இறந்த சோகம் மனைவி தற்கொலை
03-Sep-2026
பரங்கிப்பேட்டை: சமையல் செய்த மூதாட்டி தீயில் கருகி இறந்தார். பரங்கிப்பேட்டை அடுத்த குத்தாப்பாளையம் நடுத்தெருவை சேர்ந்தவர் செல்லம்மாள், 65; இவர், கடந்த 26ம் தேதி வீட்டில் சமையல் செய்தபோது, எதிர்பாரதவிதமாக அவரது சேலையில் தீப்பிடித்து உடல் முழுவதும் பரவியது. அலறல், சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், செல்லம்மாளை, காப்பாற்றி, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து, பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
24-Sep-2026
03-Sep-2026