உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மகள் மாயம்: தந்தை புகார் 

மகள் மாயம்: தந்தை புகார் 

பண்ருட்டி : பண்ருட்டி அருகே மகளை காணவில்லை என, தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.பண்ருட்டி அடுத்த ஆண்டிப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார், 38; இவரது மகள் தமிழ்ஸ்ரீ, 16; பிளஸ்1 படித்து வருகிறார். நேற்று முன்தினம் ஹாக்கி பயிற்சிக்கு சென்ற தமிழ்ஸ்ரீயை காணவில்லை.இதுகுறித்து பண்ருட்டி போலீசில் சந்தோஷ்குமார் கொடுத்த புகாரில் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை