உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கடலுாரில் ஆர்ப்பாட்டம்

 கடலுாரில் ஆர்ப்பாட்டம்

கடலுார்: கடலுாரில் இ- பைலிங் முறையை ரத்து செய்யக்கோரி கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக, குமாஸ்தாக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இ- பைலிங் முறையை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் பெரும்பாலான வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடலுாரில்கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக, வழக்கறிஞர் குமாஸ்தாக்கள் சங்கத்தினர், இ- பைலிங் முறையை ரத்து செய்யக்கோரிநேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குமாஸ் தாக்கள் சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி