உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / துணை மேயர் தங்க காசு வழங்கல்

துணை மேயர் தங்க காசு வழங்கல்

கடலுார் : வி.சி., கட்சி தலைவர் திருமாவளவனிடம், கடலுார் மாநகராட்சி துணை மேயர், 5 சவரன் தங்க காசு வழங்கினார்.திருச்சியில் இன்று (26ம் தேதி) வி.சி., கட்சி சார்பில், வெல்லும் ஜனநாயகம் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில், அக்கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு அறுபதாவது வயது மணி விழா நிறைவு ஆண்டை முன்னிட்டு, கட்சி நிர்வாகிகள் சார்பில் 161 சவரன் தங்க காசு மாலை போட திட்டமிட்டுள்ளனர்.இதற்காக கடலுார் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், சென்னை அம்பேத்கர் திடலில் திருமாவளவனை சந்தித்து ரூ. 2.50 லட்சம் மதிப்பில் 5 சவரன் தங்க காசு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ