உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வளர்ச்சி பணிகள் அமைச்சர் ஆய்வு ..

வளர்ச்சி பணிகள் அமைச்சர் ஆய்வு ..

வேப்பூர்: நல்லுார் ஒன்றிய அலுவலகத்தில் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் கணேசன் ஆய்வு செய்தார்.ஊராட்சிகள் உதவி இயக்குனர் முருகன் தலைமை தாங்கினார். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., மாவட்ட உதவி செயற்பொறியாளர் நாராயணன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர் கணேசன் ஊராட்சிகள் தோறும் செயல்படுத்திய திட்டப்பணிகள், நிலுவை பணிகள், செயல்படுத்த வேண்டிய கூடுதல் பணிகள், நிதி விபரங்கள் குறித்து ஆய்வு செய்தார். கூட்டத்தில் பி.டி.ஓ.,க்கள் சிவகுருநாதன், முருகன், துணை பி.டி.ஓ.,க்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ