உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மதுபாட்டில் கடத்தியவருக்கு வலை

மதுபாட்டில் கடத்தியவருக்கு வலை

விருத்தாசலம்: மதுபாட்டில் கடத்தியவரை போலீசார் தேடிவருகின்றனர். கம்மாபுரம் சப் இன்ஸ்பெக்டர் கொளஞ்சி மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, கத்தாழை கிராமத்தி்ல மொபட்டில் வந்தவர், போலீசாரை கண்டதும், அவர் வைத்திருந்த பையை கீழே போட்டுவிட்டு தப்பிச் சென்றார். பையை சோதனை செய்ததில், 19 மது பாட்டில்ககளை கடத்தி வந்தது தெரிய வந்தது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடிய தேவங்குடியை சேர்ந்த கண்ணன் மகன் கணேசமூர்த்தி என்பவரை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி