உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கல்வி உபகரணம்: வி.சி., கட்சி வழங்கல்

கல்வி உபகரணம்: வி.சி., கட்சி வழங்கல்

கடலுார்: கடலுார், செல்லங்குப்பம் அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளியில், வி.சி., கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி., பிறந்த நாளையொட்டி கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நகர துணை செயலாளர் ஹிட்லர் கிருஷ்ணா தலைமை தாங்கினார். நகர பொருளாளர் பிரபாகரன், மாவட்ட துணை அமைப்பாளர் கபிலன்முன்னிலை வகித்தனர். துணை மேயர் தாமரைச்செல்வன், வடக்கு மாவட்ட செயலாளர் அறிவுடைநம்பி ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினர். மாநில நிர்வாகிகள் ராஜு, சதாம், மாவட்ட நிர்வாகிகள் சக்திவேல், விஜயன், நித்யா, சரிதா,மதுவளவன், இமானுவேல், சபரி, ராஜ்குமார், சின்னதுரை, முருகன், ராகேஷ், முகி, குணா பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை