உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  மது பாட்டில்  விற்ற முதியவர் கைது

 மது பாட்டில்  விற்ற முதியவர் கைது

திட்டக்குடி: கள்ளத்தனமாக மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்ற முதியவரை போலீசார் கைது செய்தனர். திட்டக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் மற்றும் போலீசார் நேற்று காலை 10:00 மணியளவில் ரோந்து சென்றனர். அப்போது முக்குளத்தி அம்மன் கோவில் அருகே, திட்டக்குடி, மேலவீதியைச் சேர்ந்த ராஜேந்திரன், 74; என்பவர் கள்ளத்தனமாக டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்றது தெரிந்தது. அவரை கைது செய்து, அவரிடமிருந்து, 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி