மேலும் செய்திகள்
டிராக்டர் மோதி பெண் சாவு
28-Mar-2025
குறிஞ்சிப்பாடி : பைக் மோதியதில் முதியவர் படுகாயமடைந்தார்.குறிஞ்சிப்பாடி அடுத்த எஸ்.புதுக்குப்பம், அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வைரக்கண்ணு, 60; இவர் நேற்று முன்தினம் மொபட்டில் குறிஞ்சிப்பாடி-பாலுார் சாலையில் சென்று கொண்டிருந்தார். வெங்கடாம்பேட்டை அருகே சென்ற போது பின்னால் வந்த பைக், மொபட் மீது மோதியது. அதில் படுகாயமடைந்த வைரக்கண்ணு கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
28-Mar-2025