மேலும் செய்திகள்
மதுபாட்டில் விற்ற 3 பேர் கைது
20-May-2025
பெண்ணாடம்: வீட்டில் மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்ற மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்.பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் ராஜாராமன், சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, முருகன்குடியில் வீட்டின் பின்புறம் கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற அதே பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் மனைவி மாரியம்மாள், 64, என்பவரை கைது செய்து, 45 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
20-May-2025