உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சமத்துவ பொங்கல்

சமத்துவ பொங்கல்

கடலுார் : கடலுார் திருப்பாதிரிப்புலியூர் எஸ்.எஸ்.ஆர்., நகர் லட்சுமி சோரடியா பள்ளியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் மாவீர்மல் சோரடியா தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் சந்தோஷ்மல் சோரடியா, பள்ளி ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி முன்னிலை வகித்தனர். இதில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை