மேலும் செய்திகள்
சர்க்கரை ஆலை ஊழியர் வாகனம் மோதி பலி
01-Oct-2025
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த கார்குடல் கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள், 79; விவசாயி. இவர் நேற்று முன்தினம் தனது நிலத்தில் நடவு செய்துள்ள நெல் வயலுக்கு, தண்ணீர் பாய்ச்சுவதற்காக மின் மோட்டாரை போட்ட போது, மின்சாரம் பாய்ந்து இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
01-Oct-2025