மேலும் செய்திகள்
மின்னல் தாக்கி விவசாயி பலி
23-Oct-2024
மின்னல் தாக்கி 3 பெண்கள் பலி
29-Sep-2024
பெண்ணாடம் : எடையூர், மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் நாராயணசாமி, 60. விவசாயி. இவர் நேற்று மாலை தனது நிலத்தில் விவசாய வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது இடியுடன் கூடிய மழை பெய்தது. அதில், மின்னல் தாக்கி நாராயணசாமி சம்பவ இடத்திலேயே இறந்தார். பெண்ணாடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
23-Oct-2024
29-Sep-2024