உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்

குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அடுத்த அகரம் பகுதியை சேர்ந்தவர் கந்தவேல் மகள் கவுசல்யா,18; கடலுார் தனியார் நர்சிங் கல்லுாரியில் முதலாம் ஆண்டு டிப்ளமோ படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் கடைக்கு செல்வதாக வீட்டை விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கந்தவேல் அளித்த புகாரின் பேரில், குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை