மேலும் செய்திகள்
கணவர் மாயம்; மனைவி புகார்
16-Jul-2025
கணவர் மாயம் மனைவி புகார்
09-Jul-2025
சேத்தியாத்தோப்பு : தந்தையை காணவில்லை என, மகன் போலீசில் புகார் அளித்துள்ளார். சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடி, பாழ்வாய்க்கால் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராமன்,55; கூலித் தொழிலாளி. வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மகன் சக்தி ஒளி அளித்த புகாரின் பேரில், ஒரத்துார் போலீசார் வழக்குப் பதிந்து முத்துராமனை தேடி வருகின்றனர்.
16-Jul-2025
09-Jul-2025