மேலும் செய்திகள்
நெற்பயிர் சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி
17-Jul-2025
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடியில் விவசாயிகளுக்கு குப்பைகளை மக்க வைத்து கம்போஸ்ட் உரம் தயாரிப்பு குறித்த தொழில்நுட்ப பயிற்சி முகாம் நடந்தது. விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தின் சார்பில் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் சுகுமாறன் தலைமை தாங்கி, குப்பைகளை விரைவில் மக்க வைத்து உரம் தயாரிப்பு குறித்து பயிற்சி அளித்தார். இயற்கை விவசாயி ராம தாஸ், வேளாண் அறிவியல் நிலைய தொழில் நுட்ப உதவியாளர் பாலமுருகன் மற் றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
17-Jul-2025