உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மருதுார் வள்ளலார் இல்லத்தில் கொடியேற்றம்

மருதுார் வள்ளலார் இல்லத்தில் கொடியேற்றம்

கடலுார், புவனகிரி அடுத்த மருதுாரில், சிதம்பரம் கிளை கருணீகர் சங்கம் சார்பில் வள்ளலார் பிறந்த நட்சத்திரத்தையொட்டி கொடியேற்றி அன்னதானம் வழங்கப்பட்டது. வள்ளலார் பிறந்த நட்சத்திர தினத்தையொட்டி, புவனகிரி அடுத்த மருதுாரில் நேற்று காலை சன்மார்க்க சங்க கொடியேற்றப்பட்டது. மதியம் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சிதம்பரம் கிளை கருணீகர் சங்க நிர்வாகிகள் செல்வம், மணிவண்ணன், பாலதண்டாயுதபாணி, அசோகன் மற்றும் நெய்வேலி கிளை கருணீகர் சங்கத்தினர் விழாவில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை