உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  அறக்கட்டளை ஆண்டு விழா

 அறக்கட்டளை ஆண்டு விழா

கடலுார்: கடலுார், சுப்பராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில், ஹரித்ரா ஹரி சகஸ்ர நாம அறக்கட்டளையின் 12ம் ஆண்டு விழா, வரும் 21ம் தேதி நடக்கிறது. இந்த விழாவை முன்னிட்டு அன்றைய தினம் மாலை 3:00 மணிக்கு ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம், ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் கூட்டு பாராயணம், 4:30மணிக்கு இறைவணக்கம், 5:00 மணிக்கு சென்னை மோகன் குருஜியின், ஸ்ரீலலிதாம்பிகை என்ற பொருளில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்த உள்ளார். அறக்கட்டளை நிர்வாக தலைவர் முத்துவரதன் மற்றும் நிர்வாகிகள் விழா ஏற்பாடுகளை செய்துவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை