மேலும் செய்திகள்
சாக்கு மூட்டையில் மணல் கடத்திய பெண்கள் கைது
22-May-2025
கூழாங்கற்கள் கடத்திய 2 பேர் கைது
07-May-2025
விருத்தாசலம், : கருவேப்பிலங்குறிச்சி அருகே மணல் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி வெள்ளாற்றில், கடந்த ஜனவரி 10ம் தேதி சப் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றபோது, இருசக்கர வாகனத்தில் மணல் கடத்திய நபர் தப்பியோடினார். விசாரணையில் அவர், பெண்ணாடம் அடுத்த பெலாந்துறை, கள்ளமேட்டுத்தெரு இளந்தமிழன், 37; என்பது தெரிந்தது. தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.
22-May-2025
07-May-2025