மேலும் செய்திகள்
மணல் கடத்திய இருவர் கைது
23-Oct-2024
விருத்தாசலம்: கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான போலீசார் நேற்று சத்தியவாடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந் தனர்.அப்போது, அதேபகுதியைச் சேர்ந்த கவியரசன், விருத்தாசலம் நாச்சியார பேட்டையைச் சேர்ந்த சந்தோஷ், 20, ஆகியோர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.இதுகுறித்து, கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து, சந்தோைஷ கைது செய்து, தப்பியோடிய கவியரசனை வலைவீசி தேடி வருகின்றனர்.
23-Oct-2024