மேலும் செய்திகள்
சீர்மரபினர் உண்ணாவிரதம்
24-Oct-2025
நெய்வேலி: நெய்வேலியில் முத்துராமலிங்க தேவரின் 118வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை நடந்தது. டவுன்ஷிப் வட்டம் 18ல் உள்ள ஓ.பி.சி., நலச்சங்க வளாகத்தில் நடந்த விழாவிற்கு தமிழக அரசு கால்நடை துறை உதவி இயக்குநர் மோகன் குமார் தலைமை தாங்கினார். பசும்பொன் பண்பாட்டு பேரவைத் தலைவர் நாகராஜன். செயலாளர் மாரியப்பன், அலுவலக செயலாளர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். நெய்வேலி ஜவகர் அறிவில் கல்லுாரி முன்னாள் பேராசிரியர் விவேகானந்தன் வரவேற்றார். கல்லுாரியின் முன்னாள் முதல்வர் சந்திரசேகரன், தமிழ்நாடு சீர்மரபினர் நலச்சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் துரை மணி, மூவேந்தர் முன்னேற்ற கழக தொழிற்சங்க முன்னாள் தலைவர் கிருஷ்ணமூர்த்தி வாழ்த்திப் பேசினர்.
24-Oct-2025