மேலும் செய்திகள்
சேவல் சண்டை: 2 பேர் மீது வழக்கு
28-Oct-2025
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அருகே, சரக்கு விற்றவரை போலீசார் கைது செய்தனர். புதுச்சத்திரம் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழ்பூவாணிக்குப்பத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் சந்தனராஜ், டாஸ்மாக் சரக்கு பாட்டில்கள் விற்றது தெரிந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து சந்தனராஜ், 41; என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து, 9 குவாட்டர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
28-Oct-2025