மேலும் செய்திகள்
முப்பெரும் விழா
15 hour(s) ago
கோவில் ஊழியருக்கு கொலை மிரட்டல்
16 hour(s) ago
இருண்டு கிடக்கும் சாலை
17 hour(s) ago
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே மர்மமான முறையில் வைக்கோல் போர் தீப்பிடித்து எரிந்து சேதமானது.விருத்தாசலம் அடுத்த சிறுவம்பார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி, 40. இவரது வயலில் வைக்கப்பட்டிருந்த வைக்கோல் போர் நேற்று மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது.தகவலறிந்து சென்ற மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், வைக்கோல் போரில் பரவிய தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வைக் கோல் போர் முற்றிலும் சேதமானது.
15 hour(s) ago
16 hour(s) ago
17 hour(s) ago