உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வரலாற்று நாடகம்

வரலாற்று நாடகம்

புவனகிரி: புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் நரசிம்ம ஜெயந்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, அவரது வாழ்க்கை வரலாறு குறித்து நாடகம் நடந்தது. ஏற்பாடுகளை அறங்காவல் குழு கவுரவத் தலைவர் சுவாமிநாதன், தலைவர் ராமநாதன், செயலாளர் உதயசூரியன், பொருளாளர் கதிர்வேல் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ