உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்

பரங்கிப்பேட்டை: கணவரை காணவில்லை என மனைவி போலீசில், புகார் செய்துள்ளார்.புவனகிரி அடுத்த மேல மணக்குடி சிவன்கோவில் தெருவை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம்,44; சிதம்பரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை துப்புரவு பணியாளராக பணி புரிந்து வருகிறார். இவர், கடந்த 10ம் தேதி டீக்கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில், தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மனைவி பிரபாவதி அளித்த புகாரின்பேரில், புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து கல்யாணசுந்தரத்தை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை