உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

நெய்வேலி: நெய்வேலி டவுன்ஷிப் இன்ஸ்பெக்டராக சுதாகர் பொறுப்பேற்றார்.நெய்வேலி டவுன்ஷிப் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சாகுல் அமீது, விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூருக்கு மாற்றப்பட்டார்.அதையடுத்து, சென்னை மகாபலிபுரம் கடலோர பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டராக பணியாற்றிவந்த சுதாகர் நெய்வேலி டவுன்ஷிப் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ