உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கிருபானந்த வாரியார் நினைவு தினம் 

கிருபானந்த வாரியார் நினைவு தினம் 

சிதம்பரம்: சிதம்பரம், பதினாறு கால் மண்டப தெருவில், பா.ஜ., ஓ.பி.சி., அணி சார்பில், கிருபானந்த வரியார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அவரது உருவப்படத்திற்கு, பா.ஜ., ஓ.பி.சி., அணி மாநில செயற்குழு உறுப்பினர் பாலு விக்னேஷ்வரன் தலைமையில், மாலை அணிவித்து மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில், நகர தலைவர் குமார், மாவட்ட தலைவர் குமார், நகர பொதுச்செயலாளர் சின்னி கிருஷ்ணன், செந்தில், மாவட்ட நிர்வாகிகள் பாலசுந்தரம், மணிகண்டன், கந்தசாமி, வேலவன் மற்றும் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ