உள்ளூர் செய்திகள்

கும்பாபிேஷகம்

புவனகிரி : புவனகிரி அடுத்த மேல மணக்குடி காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.புவனகிரி அடுத்த மேலமணக்குடியில் காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் அப்பகுதியினரால் புதுப்பிக்கப்பட்டு நேற்று கும்பாபிேஷகம் நடந்தது. அதையொட்டி, நேற்று முன்தினம் பூஜைகள் துவங்கியது. கும்பாபிஷேக தினமான நேற்று காலை கடம் புறப்பாடாகி, 8:20 மணிக்கு, கோவில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ